Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

🔴 மூன்று கட்ட தளர்வுகள்! - ஜனாதிபதி மக்ரோனின் அறிவுப்புகள்!

24 November, 2020, Tue 22:04   |  views: 8057

சற்று முன்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். பரிஸ் தமிழ் வாசகர்கள் அதை நேரலையாக படித்திருந்தீர்கள். 
 
ஜனாதிபதி மக்ரோன் ‘மூன்று கட்டமாக’ தளர்வுகளை அறிவித்துள்ளார்.
 
நவம்பர் 28!
 
நவம்பர் 28 ஆம் திகதி, வரும் சனிக்கிழமை முதல் பயணம் மேற்கொள்வதற்கான அதிகபட்ச தூரம் 20 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச காலம் 3 மணிநேரமாகவும் அதிகரிக்கப்படுவதாகவும், சிறு வணிகங்கள் திறக்கப்படுவதற்கு அனுமதியும், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு அதிகபட்சமாக 30 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார். 
 
டிசம்பர் 15!!
 
டிசம்பர் 15 ஆம் திகதி இரண்டாம் கட்ட உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுகின்றதாகவும் அதன் பின்னர் இரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும்,  திரையரங்கம், விளையாட்டு அரங்கம், அருங்காட்சியகம் போன்றவை திறக்கப்படுவதாகவும் மக்ரோன் அறிவித்தார். 
 
ஜனவரி 20!!
 
ஜனவரி 20 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் எனவும், இரு வாரத்தின் பின்னர் பல்கலைக்கழம் திறக்கப்படும் எனவும், உணவகம், மதுபான விடுதிகளும் திறக்கப்படும் எனவும் மக்ரோன் அறிவித்தார். 
 
 
 
நன்றி : Le Parisien
 
இச்செய்தி தொடர்பான எமது உடனுக்குடனான நேரலையை <<இங்கே>> அழுத்துவதன் ஊடாக படிக்கலாம்..!!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS