விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு மொழி வகுப்பு

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கொரோனா : 48 மணிநேரத்தில் 80,000 இற்கும் அதிகமான தொற்று..!!

24 October, 2020, Sat 7:00   |  views: 16154

கொரோனா வைரஸ் காரணமாக நேற்று பதிவான சாவு மற்றும் தொற்று விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
அதன்படி, இரண்டாவது நாளாக நேற்று கொரோனா தொற்று 40,000 எனும் இமாலய இலக்கை கடந்துள்ளது. இந்த 24 மணிநேரத்தில் 42,032 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இந்த எண்ணிக்கையே ஒரே நாளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கை ஆகும். அதேவேளை, ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் இந்த 'அதிகபட்ச' சாதனை தொடர்கிறது. 
 
தவிர, நேற்றோடு பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்கழ்லின் எண்ணிக்கை ஒரு மில்லியன் எனும் மைல் கல்லை எட்டி, 1,041,075 ஆக அதிகரித்துள்ளது. 
 
அதேவேளை, சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்தமாக 184 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 
 
மொத்தமாக 34,484 பேர் சாவடைந்துள்ளனர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி