Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

14h00 மணி - சுகாதார அமைச்சரின் பத்திரிகைச் சந்திப்பு!

28 January, 2021, Thu 11:45   |  views: 4598

பிரான்சின் கொரோனாத் தொற்று களநிலை அறிக்கையொன்றை வழங்கி, ஊடகவியலாளர்களின் கேள்விகளிற்கு, பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் வழங்க உள்ளார் எனத் தெரிவித்திருந்தோம்.

 
இது இன்ற 14h00 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுக்கமான உள்ளிருப்பு அறிவிக்கப்படுமா? பாடசாலைகள் மூடப்படுமா? தொடர்ந்து திற்ந்தே இருக்குமா? போன்ற விடை தெரியாத கேள்விகள் எதற்கும் ஒலிவியே வெரோனிடம் இருந்து பதில்கள் வரப்போவதில்லை.
 
இன்று காலை எமானுவல் மக்ரோனுடன் ஆலோசனை நடாத்தி விட்டே இந்த ஊடகச் சந்திப்பை நிகழ்த்த உள்ளார் சுகாதார அமைச்சர்.
 
கொரோனாத் தொற்று, பிரான்சில் முக்கியமாக இல்-து-பிரான்சில் அதிகரிக்கும் பிரித்தானிய வைரசின் அச்சுறுத்தல், கொரோனாத் தடுப்பு ஊசி, போன்ற கேள்விகளிற்கே பதில்கள் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS