Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

தொடருந்து நிலையத்தில் தொலைபேசி பறிப்பு! - இரு சிறுவர்கள் கைது..!!

16 January, 2021, Sat 18:33   |  views: 2989

பெண் ஒருவரிடம் இருந்து தொலைபேசி ஒன்றை திருடிய இரு சிறுவர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார். 
 
Seine-et-Marne நகரில் உள்ள Lognes தொடருந்து நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. அன்று காவல்துறை அதிகாரி ஒருவர் தனது பணியினை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார், இரவு 9.20 மணி அளவில் Lognes  தொடருந்து நிலையத்தில் பெண் ஒருவரின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதை கண்டுகொண்ட காவல்துறை அதிகாரி அப்பெண்ணிடம் நடந்தவற்றை விசாரித்தார். 
 
விசாரணைகளில், தன்னிடம் இருந்து தொலைபேசி ஒன்றை இரு திருடர்கள் திருடிச் சென்றதாக அப்பெண் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். 
 
நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக செயற்பட்ட காவல்துறை அதிகாரி, சந்தேகத்துக்கு இடமான இரு சிறுவர்களை உடனடியாக கைது செய்தனர். அவர்கள் 14 மற்றும் 16 வயதுடையவர்கள் என அறிய முடிகிறது. 
 
பின்னர் குற்றம் உறுதி செய்யப்பட்டு அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS