Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Seine-et-Marne : இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு 15 வெட்டுக்காயங்கள்! - சந்தேக நபர் கைது..!!

16 July, 2020, Thu 17:00   |  views: 5445

19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார். 
 
செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் Vaires-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணிக்கு அப்பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, rue des Pêcheurs வீதியில் உள்ள சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர். அவ்வீட்டின் படுக்கை அறை ஒன்றில் 19 வயதுடைய இளம் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.  உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது. உலங்குவானூர்தியில் வந்த மீட்புக்குழு குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
குறித்த இளம் பெண்ணின் உடலில்  15 வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், சமையலறை கத்தி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. 
 
அதேவேளை, தாக்குதலுக்கு இலக்கானவரின் தாயாரின் 32 வயதுடைய காதலன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும், 13 செ.மீ நீளம் கொண்ட கத்தியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
தாக்குதலுக்கு இலக்கான பெண் இலங்கையைச் சேந்தவர் எனவும், அவருடன் அவரது சகோதரி மற்றும் தாயார் என சிலர் அங்கு வசித்த போதும், எவரும் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி