Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மத்திய பரிஸ் வட்டாரத்துக்கு புதிய நகர முதல்வர்! - இன்று பதவியேற்றார்..!!

11 July, 2020, Sat 20:00   |  views: 2324

'மத்திய பரிஸ்' வட்டாரத்துக்கு புதிய நகர முதல்வராக Ariel Weil இன்று பதவியேற்றுக்கொண்டார். 
 
பரிசில் முதன் முறையாக 1 ஆம், 2 ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் ஆகிய வட்டாரங்களை இணைத்து 'மத்திய பரிஸ்' எனும் ஒரு வட்டாரமாக இணைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சோசலிச கட்சியைச் சேர்ந்த Ariel Weil அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை ஜூலை 11 ஆம் திகதி அவர் நகர முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 
 
பதவியேற்பின் போது பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ உடனிருந்தார். 
 
ஜூன் 28 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் Ariel Weil, 58% வீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். நான்கு வட்டாரங்களையும் சேர்ந்து 550 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பிற்கும் பதிவு செய்யப்பட்ட 100,000 மக்களுக்கும் இவர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி