Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

உந்துருளி சாகசத்தை தடுக்க முற்பட்ட காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்..!!

11 July, 2020, Sat 17:00   |  views: 1971

உந்துருளி சாகசம் ஒன்றை தடுக்க முற்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள் மீது சரமாரியான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பா து கலே மாவட்டத்தில் உள்ள Courrières நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த சாகசம் இடம்பெற்றுள்ளது. சாதாரண உடையில் இருந்த இரு காவல்துறை அதிகாரிகள் இந்த சாகசத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அவர்கள் அதில் தலையிட்டபோது, எதிர்பாரா விதமாக தாக்குதலுக்கு இலக்கானார்கள். 20 வரையான நபர்கள் இணைந்து குறித்த இரு அதிகாரிகளையும் பலமாக தாக்கியுள்ளனர்.

இரு அதிகாரிகளுக்கும் 10 நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 19 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி