Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பயணச்சிட்டையில் கட்டணமற்ற மாற்றங்களுக்கு மேலும் கால அவகாசம்!!

1 October, 2020, Thu 12:00   |  views: 3471

பயணச்சிட்டையில் மாற்றங்கள் கொண்டுவர எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. 
 
நம்பர் 1 ஆம் திகதி வரை செயற்படுத்தப்பட்டிருந்த இந்த வசதிக்கு தற்போது கால எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை SNCF நிறுவனம் இத்தகவலை அறிவித்திருந்தது. அதன்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வரை உங்கள் நெடுந்தூரத்துக்கான பயண அட்டையில் எவ்வித மாற்றங்களுக்கும் 'கட்டணங்கள்' எதுவும் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பயணச்சிட்டைகளை இரத்துச் செய்வது, திகதி மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு கட்டணம் ஏதும் அறவிடப்பட மாட்டாது. இந்த வசதி TGV inOui, Ouigo மற்றும் Intercités ஆகிய சேவைகளுக்கும், சில TER சேவைகளுக்கும் பொருந்தும். 
 
குறைந்த கட்டணங்கள் வசூலிக்கும் Ouigo சேவைகளுக்கு இந்த மாற்றங்களுக்கு 50% வீத விலைக்கழிவுடன் கட்டணங்கள் அறவிடப்படும்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்