Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 பரிசில் தாக்குதல்! - பாடசாலைகளுக்குள் மாணவர்கள்! - தாக்குதலாளி தீவிர தேடுதல் வேட்டையில்..!!

25 September, 2020, Fri 13:52   |  views: 7395

இன்று காலை பரிசில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து பல்வேறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 
 
தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடியுள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழு உயர்கல்வி பாடசாலைகள் மற்றும் இரண்டு கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. 
 
<<மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர் வரவேண்டாம்!>> என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் உளநல சிகிச்சைகள் அளிக்கும் நிலையங்கள் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
 
மேலதிக இணைப்பு : 3 ஆம் 4 ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த பாடசாலைகளே முடக்கப்பட்டுள்ளன.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்