Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Bondy : வீடு ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்ப்பு!

24 September, 2020, Thu 19:30   |  views: 4819

Bondy நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. 
 
நேற்று புதன்கிழமை பகல் இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்றது. Place Georges Lyssandre de Bondy இல் வசிக்கும் மபர் ஒருவர் ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்றை கைகளில் வைத்துக்கொண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரை மிரட்டியுள்ளார். கையில் ஆயுதம் இருப்பதை பார்த்து மிரண்ட அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். 
 
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஆயும் வைத்திருந்த நபரை கைது செய்ததுடன், அவரது வீட்டினயும் சோதனையிட்டனர். 
 
பின்னர் அவரது வீட்டுக்குள் இருந்து இரண்டு ரைஃபிள் வகை துப்பாக்கியை மீட்டனர். தவிர 7.62mm அளவுடைய துப்பாக்கி குண்டுகள் 60 ம் மீட்கப்பட்டது.
 
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்