Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 முக்கிய செய்தி : ஆறு பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி!!

9 August, 2020, Sun 17:45   |  views: 3650

துப்பாக்கிச்சூடுக்கு இலக்காகி ஆறு பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் சாவடைந்துள்ளனர். 
 
இச்சம்பவம் மேற்கு ஆப்பிரிக்க நாடான Niger இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Kouré எனும் நகரில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை உந்துருளி ஒன்றில் பயணித்த ஆயுததாரி ஒருவர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் மொத்தமாக எட்டு பேர் சாவடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு பேர் பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் எனவும் Niger நாட்டின் அரச அதிகாரி அறிவித்துள்ளார். 
 
ஆறு பிரெஞ்சு பயணிகள் தவிர, சாவடைந்த மற்றைய இருவர்களில் ஒருவர் வாகன சாரதி எனவும், இரண்டாம் நபர் 'வழிகாட்டி' எனவும் அறிய முடிகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்