Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கனரக வாகனத்தில் கடத்தப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த அகதிகள்! - மீட்பு!!

9 August, 2020, Sun 7:00   |  views: 2846

கனரக வாகனம் ஒன்றுக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆசியாவைச் சேத்ந்த எட்டு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். 
 
Aix-en-Provence (Bouches-du-Rhône) நகரை ஊடறுக்கும் நெடுஞ்சாலையில் வைத்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கனரக வானம் இத்தாலியில் இருந்து பிரான்சில் ஊடாக ஸ்பெயின் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. பின்னர் Aix-en-Provence நகரில் உள்ள வீதி ஓர ஓய்வு பகுதியில் வாகனத்தை நிறுத்தி சாரதி தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அதன்போதே ஜொந்தாமினர் வாகனத்தை சோதனையிட்டனர். 
 
உள்ளே பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தை சேர்ந்த எட்டு அகதிகள் மறைந்திருப்பதை கண்டுபிடித்தனர்.  
 
பின்னர் அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இரஷ்யாவைச் சேந்த வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்