Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

லெபனான் வெடிப்பு! - விசாரணைகளை மேற்கொள்ளும் பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம்!

5 August, 2020, Wed 18:30   |  views: 2309

லெபனானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பாக பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
நேற்று செவ்வாய்க்கிழமை லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் 113 பேர் (தற்போதைய நிலவரப்படி) சாவடைந்தும், 4,000 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பெய்ரூட் துறைமுகத்துக்கு அருகே உள்ள நில கீழ் சேமிப்பகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்த வேதிப்பொருள் வெடித்ததால் இந்த பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. 
 
இந்நிலையில், காயமடைந்த 4,000 பேரில் 21 பேர் பிரெஞ்சு மக்கள் என்பதால், இது தொடர்பான விசாரணைகளை பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. 
 
பொது வழக்கறிஞர் Rémy Heitz தெரிவிக்கையில், <<இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் படி தேசிய ஜொந்தாமினரிடம் பணித்துள்ளோம்!>> என குறிப்பிட்டார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்