Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

லெபனான் நாட்டுக்கு புறப்படும் பரிஸ் தீயணைப்பு படையினர்..!!

5 August, 2020, Wed 7:00   |  views: 2983

லெபனான் நாட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தை அடுத்து, பரிஸ் தீயணைப்பு துறையினர் உதவிக்காக அங்கு செல்ல உள்ளனர்.
 
இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை லெபனானின் பெய்ரூட் நகரில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. கட்டிடத்தொகுதிகளுக்கு இடையே இடம்பெற்ற இந்த வெடிப்பில் சாவடைந்தவர்களின் விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது ஆதரவினை லெபனான் நாட்டுக்கு தெரிவித்துள்ளார். 
 
 
<<பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் சாவடைந்த மற்றும் காயமடைந்த லெபனான் மக்களுக்கு எனது சகோதர ஒற்றுமையை நான் வெளிப்படுத்துகிறேன். பிரான்ஸ் எப்போதும் லெபனானுக்கு ஆதரவாக  உள்ளது!>> என தெரிவித்த அவர், பரிஸ் தீயணைப்பு துறை விரைவில் அங்கு புறப்பட உள்ளதாக அறிவித்தார். 
 
*இச்சமபவத்தில் 70 பேர்வரை சாவடைந்தும், 4,000 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்