Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 11 கொரோனாச் சாவுகள் - தீவிர சிகிச்சைப் பிரிவில் 388 நோயாளிகள்!!

4 August, 2020, Tue 21:33   |  views: 2624

பிரான்சில் கொரோனத் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து,  இன்று 1200 புதிய கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஆபத்தின் அறிகுறியைக் காட்டி நிற்கும் நிலையில், பிரான்சின் வைத்தியசாலைகளில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.


கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வைத்தியசாலைகளில் 11பேர் சாவடைந்துள்ளனர்

தொற்று ஆரம்பத்திலிருந்து பிரான்சின் மொத்தச் சாவுகள்  30.296
(இதில் வீட்டிலிருந்து சாவடைந்தவர்களின் சேர்க்கப்படவில்லை)

வைத்தியசாலையில்  மொத்தச்சாவுகள்  19.790

வயோதிப இல்லங்களின் சாவுகள் எண்ணிக்கைகள்10.541  (அடுத்தகட்ட விபரங்கள் பின்னர் வழங்கப்படும்)

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 5.162

உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 388. இது நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

82.318  இற்கும் மேற்பட்ட  நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து  வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். (இதில் வீட்டிலிருந்தே குணமானவர்கள் தொகை சேர்க்கப்படவில்லை)




 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்