Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மருத்துவமனைகளுக்கு நிதி சேர்க்க களமிறங்கியுள்ள PSG அணி..!

26 March, 2020, Thu 17:00   |  views: 2120

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி அளிக்க பரிஸ் உதைபந்தாட்ட அணி (PSG) முன்வந்துள்ளது. 
 
இதற்காக புதிய சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி வழங்க இந்த புதிய சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. பரிஸ் உதைபந்தாட்ட அணியின் (la fondation Paris Saint-Germain) வழக்கமான நீல நிற உடையில் <<Tous Unis>> எனும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 
 
1,500 சீருடைகள் மாத்திரமே விற்பனைக்கு வந்துள்ள இந்த சீருடை ஒன்றின் விலை €175 யூரோக்கள் ஆகும். மொத்தமாக €262.500 கள் இதன் மூலம் சேகரிக்கப்பட்டு அவை அனைத்தும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீருடைகள் அனைத்தும் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும்.
 
கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றினைவோம் எனும் அர்த்தத்தில்  <<Tous Unis>> எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக PSG அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES