Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிக்கு கால் முறிவு!!

26 March, 2020, Thu 11:00   |  views: 1806

சோதனை நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், நபர் ஒருவரை சோதனையிட முயற்சித்த போது அவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்குச் சென்று மறைந்துகொள்ள முற்பட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை துரத்திக்கொண்டு வீடு வரை சென்றுள்ளனர். 
 
கதவை தட்டி திறக்கச் செய்த போது, வெளியே காவல்துறையினர் நிற்பதை பார்த்து குறித்த நபர் கதவினை மூட முற்பட்டுள்ளார். அதன்போது காவல்துறை அதிகாரி ஒருவரின் கால் கதவுக்குள் சிக்குண்டுள்ளது. இதனால் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES