Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

புறப்படும் நோயாளிகளுடனான TGV - மிகவும் குறைந்த வேகத்தில்!!

26 March, 2020, Thu 10:08   |  views: 4564

மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து COVID-19 நோயாளிகள் விமானம், உலங்குவானூர்தி, கப்பல் என பல வழிகளில் இடம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாதிப்பு அதிகமான இடங்களில் உள்ள வைத்தியசாலைகள், முக்கியமாக ஸ்ரார்ஸ்பேர்க், முலூஸ் போன்ற பகுதிகளில் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதால், இந்த இடம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
 
இன்னும் சிறிது நேரத்தில் 20 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு முதலாவது மருத்துவ TGV புறப்பட உள்ளது.
 
ஸ்ராஸ்பேர்கிலிருந்து 20 நோயாளிகளுடன் 10h50 இற்குப் புறப்படும் இந்த TGV, 18h05 இற்கு 800 கிலாமீற்றர் தொலைவிலுள்ள Nantes (Loire-Atlantique) இனை வந்தடையும்.  கிட்டத்தட்ட 7 மணியத்தியாலங்கள் இந்தத் தொடருந்து மட்டுப்படுத்தப்பட்ட வேகத்திலேயே செல்லும் என SNCF தெரிவித்துள்ளது. இடையில் Angers (Maine-et-Loire) இலும் சில நோயாளிகளை இறக்கி விட்டுத் மருத்தவத் தொடருந்து தொடர்ந்து பயணிக்கும்.
 
ஸ்ரார்ஸ்பேர்க் பகுதியிலிருக்கும் அவசர சிகிச்சை நோயளிகள் Angers, Nantes, Mans (Sarthe), La Roche-sur-Yon (Vendée) ஆகிய வைத்தியசாலைகளிற்குப் பிரித்து அனுப்பப்படுவார்கள் எனச் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES