Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இல்-து-பிரான்சுக்குள் 7,660 பேர் கொரோனாவினால் பாதிப்பு..!!

26 March, 2020, Thu 7:00   |  views: 905

பிரான்சில் கொரோனாவினால் அதிகம் பதிக்கப்பட்ட மாகாணமாக தொடர்ந்தும் இல்-து-பிரான்சே உள்ளது. 
 
இங்கு நேற்று ஒரே நாளில் 862 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். பிராந்திய சுகாதார நிறுவனம் (l'Agence régionale de Santé) இத்தவலை புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் மொத்தமாக 7,660 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாத்திரம் 68 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இங்கு பலியாகியுள்ளனர். 
 
பிரான்சில் தற்போது 25,233 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,933 பேர் நேற்று மட்டும் அடையாளம் காணப்பட்டனர். தற்போது 11,539 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,827 பேர் மோசமான உடல்நலத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES