Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பிரதமர் மீது வழக்கு!

25 March, 2020, Wed 18:30   |  views: 9076

பிரதமர் எதுவார் பிலிப், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யேஸ் புசின் (Agnès Buzyn), மற்றும் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரொன் ஆகியோர் மீதும், Covid-19 இன் நிர்வாகம் தொடர்பாக ஐந்து வழக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, குடியரசு நீதிமன்றமான CJR (Cour de justice de la République) தெரிவித்துள்ளது
 
 
 
இந்தக் குடியரசு நீதிமன்றமான CJR இல் மட்டுமே, அரசாங்கப் பதவிகளில் உள்ள, அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் மீது கூட, அவர்கள் பதவியில் இருக்கம் போதே வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யமுடியும்.
 
 
கொரோனா வைரசிற்கான நடவடிக்கைகளை முறையான தருணத்தில் செய்யாமையினால், திட்டமிடப்படாத படுகொலை (homicide involontaire), ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றாமல் விட்டமை (non-assistance à personne en danger), மற்றும் தொற்றுநோய்ப்பரவலைத் தகுந்த நேரத்தில் தடுக்கத் தவறியமை, ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
நோய்த்தொற்றிற்கு ஆளானவர்கள், நோய்த்தொற்றிற்கு ஆகாதவர்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலர் இணைந்து இந்த ஐந்து வழக்குகபை; பதிவு செய்துள்ளனர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES