Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Bondy : சிறுவன் மீது காவல்துறை வன்முறை! - கண்டன ஆர்ப்பாட்டம்..!!

2 June, 2020, Tue 7:00   |  views: 3942

நேற்று பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த பலர் Bondy நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 
 
Bondy நகரசபைக்கு முன்பாக கூடிய அவர்கள், 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்காக நீதி கோரினார்கள். கடந்தவாரம் 14 வயதுடைய Gabriel எனும் சிறுவனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்த கைதின் போது காவல்துறையினர் வன்முறையை பயன்படுத்தி, அவனை தாக்கி கைது செய்திருந்தனர். இதனால் சிறுவனின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 30 நாட்கள் மருத்துவ விடுப்பில் அவர் விடப்பட்டுளார். 
 
இந்நிலையில், இந்த கைது சம்பவத்தை அடுத்து Bondy நகரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று பகல் வேளையின் போது சில நூறு வரையானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 
 
Bondy நகரை பூர்வீகமாக கொண்ட பிரபல உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், <<Gabriel இற்கு நீதி வேண்டும்!>> என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce