Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இல்-து-பிரான்ஸ் மற்றும் அதன் மாவட்டங்களின் கொரோனாச் சாவுகள்!

27 May, 2020, Wed 21:15   |  views: 4935

இல்-து-பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் 38 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர். சர்வதேசத் தகவல்களின் படி, இன்று பிரான்சில் 65 பேர் சாவடைந்துள்ள நிலையில், அதில் 27  பேர்இல்-து-பிரான்சில் சாவடைந்துள்ளனர். இதனை இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இதில்  வைத்தியசாலைச் சாவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரான்சின் வைத்தியசாலைகளில் கொரோனாவிற்காகத் தற்போதும் சிகிச்சை பெற்று வரும் 15.680 பேரில் 73% ஆனவர்கள்,  இல்-து-பிரான்ஸ், Grand-Est, Auvergne-Rhône-Alpes, Hauts-de-France ஆகிய சிவப்புப் பகுதிகளிலேயே உள்ளனர்.

இதில்  இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகளில் மட்டும்  6.663  பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்னமும் 642 பேர் உயிராபத்தான நிலையில் covid-19 தீவிரசிகிச்சைப்பிரிவில் சிசிச்சையளிக்கப்படுகின்றனர்.

இன்று மே 27 கணக்கின்படி, மொத்தமாக இல்-து-பிரான்சில் 7.014  பேர் சாவடைந்துள்ளனர்.

இல்-து-பிரான்சின் மாவட்டங்களில்

Paris  1680  சாவுகள்
Seine-Saint-Denis 945  சாவுகள்
Val-de-Marne 1096 சாவுகள்
Hauts-de-Seine 1011 சாவுகள்
Yvelines  489 சாவுகள்
Val-d'Oise  673 சாவுகள்
Essonne 491 சாவுகள்
Seine-et-Marne 629 சாவுகள்

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Bmw 530d
2000 €
Paristamil Annonce
A vendre
9000 €
Paristamil Annonce
Vw touran 7place
4000 €
Paristamil Annonce
A vendre
4500 €
Paristamil Annonce