Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

சிவப்புப் பகுதியில் இருந்து வந்ததால் விடுமறைக்கு மறுப்பு - கொரோனாவின் நிஜங்கள்!!

27 May, 2020, Wed 19:22   |  views: 5435

சிவப்புப் பகுதியில் இருந்து வந்ததால், விடுமுறை வாடகை வீட்டை, வாடகைக்குத் தர மறுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.


முலூசில் (mulhouse) இருந்து சென்ற ஒருவர், பிரெத்தோன் (Bretagne) பகுதியில், விடுமறைக்கு வாடகைக்கு விடுவதாக விளம்பரப்படுத்தியிருந்த ஒரு விடுமுறை வீட்டை வாடகைககு எடுப்பதற்காக அணுகி உள்ளார். ஆனால் இவர் கொரோனாவின் சிவப்புப் பகுதியாக உள்ள, அல்சாஸ் (Alsace) பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரிற்கு விடுமுறை வாடகை வீட்டைத் தரமுடியாது என்று உரிமையாளர் மறுத்துள்ளார்.



சிவப்புப் பகுதிக்கும் பச்சைப் பகுதிக்கும் சென்று வருவதில் எந்தத் தடையும் இல்லை. சிவப்பு பச்சை என்ற பிரிவைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் பிரதமரும் ஜனாதிபதியும் பிரச்சாரம் செய்தாலும், கொரோனாவின் நிஜம் வேறொன்றாகவே உள்ளது.

«நான் எனது வேலைக்காக இந்தப் பகுதிக்குச் சென்று வந்துள்ளேன். இந்தப் பகுதியின் வனப் பகுதிகளும் நகரமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால், விடுமுறைக்காக இந்தப் பகுதிக்குச் செல்ல முடிவு செய்து, விடுமுறை வாடகை வீட்டை அணுகியபோதே, நான் அல்சாசில் இருந்து வந்தமையால் நிராகரிக்கப்பட்டுள்ளேன்» என Jacques Lindecker எனும் அந்த நபர் தெரிவித்துள்ளார்

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்