Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

முக்ககவசங்களில் பொய் சொன்ன மக்ரோன் - கொதிக்கும் இல்-து-பிரான்சும் வேறு மாகாணங்களும்!!

24 May, 2020, Sun 22:00   |  views: 5491

இல்-து-பிரான்சின் முதல்வரும், இல்துபிரான்சின் போக்குவரத்தக்களின் தலைவியுமான வலரி பெக்ரெஸ் (Valérie Pécresse), மற்றும் மக்ரோனிற்கு மிகவும் நெருக்கமான, Pyrénées-Atlantiques பாராளுமன்ற உறுப்பினரும், Modem கட்சியின் தலைவருமான பிரோன்சுவா பய்ரூ (François Bayrou), ஆகியோர் முகக்கவச விடயத்தில் எமானுவல் மக்ரோன் பொய்சொல்லியும், தடுமாறியும் உள்ளார் எனக் குற்றம் சாட்டி உள்ளனர்.

18ம் திகதி எமானுவல் மக்ரோன் வழங்கிய தொலைக்காட்சிச் செவ்விகளில் 'பிரான்சில் என்றுமே முகக்கவசத் தட்டுபாடு வந்ததே இல்லை' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இது ழுமையான பொய் என, இல்-து-பிரான்சின் முதல்வரான வலரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.



«எமது மாகாணத்திற்கு அரசாங்கம் முகக்கவசம் வழங்கும் எனக் காத்திருந்தால் இன்று வரை வானத்தைப் பார்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டியது தான். இல்-து-பிரான்ஸ் எடுத்த முயற்சியினாலேயே எங்களால் முகக்கவசங்களை வழங்க முடிந்தது. அப்பொழுதும் நாங்கள் கொள்வனவு செய்த 2 மில்லியன் முகக்கவசங்களை, அரசாங்கம் கையகப்படுத்தி, வைத்தியசாலைகளிற்கு வழங்கியது. அரசாங்கத்திற்கு முகக்கவசங்கள் வாங்கிக்கொடுப்பது எங்கள் வேலையல்ல» என மக்ரோனின் மீது தன் கோபத்தை வலரி பெக்ரெஸ் காட்டி உள்ளார்.



பிரோன்சுவா பய்ரூ, «அரசாங்கம், மாகாணங்களிற்கான தேவைகளை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் தங்கள் அதிகாரத்தை மிகையாக மையப்படுத்தியே நிற்கின்றது. இதனால் மாகாணங்களின் தேவைகளை எமானுவல் மக்ரோனினால் நிர்வகிக்க முடியவில்லை. தடுமாற்றம் உள்ளது» எனத் தெரிவித்துள்ளார்.

 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

A vendre
3200 €
Paristamil Annonce
Bmw 530d
1900 €
Paristamil Annonce
A vendre
8900 €
Paristamil Annonce
Vw touran 7place
3400 €
Paristamil Annonce
A vendre
4400 €
Paristamil Annonce