23 May, 2020, Sat 20:03 | views: 6420
பிரான்சின் வைத்தியசாலைகளில் நெருக்கடிகள் குறைந்துள்ளதாக பிரான்சின் சுகாதாரப் பொதுத் தலைமையகம் (Direction générale de la santé) தெரிவித்துள்ளது.
பிரான்சின் வைத்தியசாலைகளில், 17.987 நோயாளிகள் கொரோனாத் தொற்றிற்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 1.665 நோயாளிகள் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலைகளின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் உயிராபத்தான நிலையில் இருக்கும், 1.665 நோயாளிகளில் 72% நோயாளிகள், இல்-து-பிரான்ஸ் மற்றும் Grand-Est, Auvergne-Rhône-Alpes, Hauts-de-France ஆகிய நான்கு மாகாணங்களில் மட்டுமே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தொடர்ந்தும் சிவப்பு மாகாணங்களாகவே உள்ளன.
பிரான்சின் கடல் கடந்த தீவு மாகாணங்களான Guadeloupe, Guyane, La Réunion, Martinique, Mayotte ஆகியவற்றில் 102 நோயாளிகள் கொரோனாத் தொற்றிற்கான சிகிச்சை பெறும் நிலையில், 15 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
நேற்றைய தகவல்களின் படி, பிரான்சில் 28.289 கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதியே மேலதிகத் தகவல்கள் வழங்கப்படும் என பிரான்சின் சுகாதாரப் பொதுத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 24 மணி நேரம் - 346 சாவுகள் - 22.848 பேரிற்கு தொற்று22 January, 2021, Fri 20:30 | views: 1577
![]() 🔴 சத்தமாக பேசுவதால் கொரோனா பரவுகிறதா? - பொது போக்குவரத்துக்களில் புதிய தடை வருகிறது....??!!!22 January, 2021, Fri 19:37 | views: 3373
![]() 90 வயது முதியவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பெருந்தொகைப் பணம் கொள்ளை!!22 January, 2021, Fri 18:00 | views: 2106
![]() இல் து பிரான்சுக்குள் மீண்டும் பனிப்பொழிவு!!22 January, 2021, Fri 17:00 | views: 4805
![]() இல் து பிரான்சுக்குள் வெறிச்சோடியுள்ள கொரோனா தடுப்பூசி நிலையங்கள்..!!22 January, 2021, Fri 15:39 | views: 2410
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |