Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் மேற்கொண்ட மூவர் கைது!!

23 May, 2020, Sat 17:03   |  views: 4860

இல்-து-பிரான்சின் வெவ்வேறு நகரங்களில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் மேற்கொண்டுவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பொபினி நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  Seine-Saint-Denis மற்றும் in Val-d'Oise மாவட்டங்களில், மூவர் கொண்ட குழு ஒன்று இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலை சட்டவிரோதமாக மேற்கொண்டுள்ளனர். இதில் பெண்களை கட்டாயப்படுத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை கடத்திச் சென்றிருந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த மாவட்டங்களில் இருந்து மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த பெப்ரவரி மாதத்திலும் இதுபோன்ற ஒரு சட்டவிரோத அமைப்பு ஒன்றை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS