Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

இன்றிலிருந்து திறக்கப்டும் மதவழிபாட்டுத் தலங்கள் - அரசியற்காரணங்கள் - தொற்று ஆபத்து!

23 May, 2020, Sat 17:05   |  views: 6486

இன்றிலிருந்த மதவழிபாட்டுத் தலங்கள் தங்கள் மதக் கொண்டாட்டங்களையும் மதவழிபாடுகளையும் செய்யலாம் என, அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இன்று அரசவர்த்தமானியில் (journal officiel )வெளியிடப்பட்டுள்ள அரச ஆணை மூலம் இது இன்றிலிருந்து அமுல்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு இடைவெளிகள், வாசலில் கைகழுவுதற்கான திரவங்கள், முகக்கவசங்கள் என்பனவற்றுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் உள்ளே செல்லலாம் என்றும், இதற்கு ஒவ்வொரு மதவழிபாட்டுத் தலங்களும் பொறுப்பேற்கவேண்டும் எனவும் உள்துறை அமைச்சரும், பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

மதத்தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலொசனைகளின் பின்னரே இந்தத் திடீர் முடிவ எடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஜுன் 3ம் திகதிக்குப் பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அவசரமாக இந்த முடிவை எடுத்துள்ளது



நாளை நடக்கவிருக்கும் ரம்ழான் ஈகைப் பெருநாளையும் (aïd), அடுத்த வார இறுதியின் pentecôte கிறிஸ்தவப் பெருநாளையும் கருத்திற்கொண்டே இந்த அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவிற்கு முன்னர், நாளைய ஈகைப் பெருநாளிற்கு தொழுகைகள் பள்ளிவாசல்களில் நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவும் நாளை பள்ளிவாசல்களில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாநகரசபைத் தேர்தலையும், அரசியற் காரணங்களையும் வைத்து அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவு, மேலும் கொரோனாத் தொற்றிற்கான வாசலைத் திறந்துவிட்டதாகவே உள்ளது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS