23 May, 2020, Sat 16:00 | views: 2880
பிரான்சிலுள்ள, மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியோர்களின் இல்லங்களான EHPAD (Etablissement d'hébergement pour personnes âgées dépendantes) களில் இது வரை 10.000 இற்ற்கும் மேற்பட்ட முதியவர்கள் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ளனர். 'இது அரசாங்கத்தின் கவனமின்மையால் நடந்தது என்றும்', 'ஆபத்தில் உள்ள பலவீனமானவர்களைக் காக்க அரசாங்கம் தவறியமை' என்ற குற்றத்தின் பேரிலும், தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த பலர் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
முக்கியமாக ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மீதும், பிரதமர் மீதும், முன்னாள் மற்றும் இந்நாள் சுகாதார அமைச்சர்களின் மீதும் இந்தக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரான்சின் பல பாகங்களிலும் போடப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தையும், மார்செய்யின் பொதுமக்கள் சுகாதார மையத்தின் மீது ஒருங்கிணைக்குமாறு, சட்டத்ரணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே இடத்தில் அனைத்து முதியோர் இல்ல வழக்குகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், அரசாங்கத்திற்கெதிரான வலுவான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 24 மணி நேரம் - 346 சாவுகள் - 22.848 பேரிற்கு தொற்று22 January, 2021, Fri 20:30 | views: 1629
![]() 🔴 சத்தமாக பேசுவதால் கொரோனா பரவுகிறதா? - பொது போக்குவரத்துக்களில் புதிய தடை வருகிறது....??!!!22 January, 2021, Fri 19:37 | views: 3486
![]() 90 வயது முதியவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பெருந்தொகைப் பணம் கொள்ளை!!22 January, 2021, Fri 18:00 | views: 2167
![]() இல் து பிரான்சுக்குள் மீண்டும் பனிப்பொழிவு!!22 January, 2021, Fri 17:00 | views: 4921
![]() இல் து பிரான்சுக்குள் வெறிச்சோடியுள்ள கொரோனா தடுப்பூசி நிலையங்கள்..!!22 January, 2021, Fri 15:39 | views: 2462
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |