விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பரிஸ் - துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் காயம்..!!

14 December, 2019, Sat 17:00   |  views: 16120

பரிசில் இளைஞன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 
 
இன்று சனிக்கிழமை காலை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Place Stalingrad பகுதியில் வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இளைஞன் ஒருவர் தனது கட்டிடத்தில் இருந்து வெளியேறிய போது, மகிழுந்து ஒன்றில் காத்திருந்த நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது. 
 
பின்னர் அவரை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் மீட்டனர். ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பத்தாம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி