விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கடும் புயல்! - மரம் முறித்து நபர் சாவு..!

13 December, 2019, Fri 17:00   |  views: 16127

இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் தென்மேற்கு மாவட்டங்களில் கடும் புயல் வீசி வருவதாக முன்னர் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் ஒருவர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 
 
Pyrénées-Atlantiques மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரம் ஒன்று முறித்து மகிழுந்து ஒன்றின் மீது முறிந்து விழுந்துள்ளது. இதில் ஐவர் காயமடைந்ததுடன் ஒருவர் சாவடைந்துள்ளார். 70 வயதுடைய நபரே சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் மகிழுந்து பயணிக்கும் போது திடீரென மரம் முறிந்து விழுந்துள்ளது. 
 
உயிரிழந்த நபரை தவிர 62 வயதுடைய பெண் மணி ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றார். 
 
கடுமையான புயல் நிலவி வரும் அதேவேளை, Pyrénées-Atlantiques மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் இதுவரை 150 இடங்களில் தீயணைப்பு படையினர் உதவி புரிந்துள்ளனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி