விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பரிஸ் - காவல்துறை அதிகாரியை தாக்க வந்த நபர் சுட்டுக்கொலை..!!

13 December, 2019, Fri 15:00   |  views: 16123

இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசில் நபர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். 
 
La Défense பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணி அளவில், மூன்று காவல்துறை அதிகாரிகள் La Défense பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, நபர் ஒருவர் அவர்களை தாக்க முற்பட்டுள்ளார். 
 
கைகளில் கூரான கத்தி ஒன்று வைத்திருந்ததாகவும், அதன் மூலமாக அதிகாரிகளை தாக்க முற்பட்டதாகவும் அறிய முடிகிறது. பின்னர் தாக்க வந்த நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் எதுவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி