Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிஸ் மாநகர காவற்துறை! - பிரதமரை ஆதரவுக்கு அழைக்கும் ஆன் இதால்கோ..!!

10 December, 2019, Tue 17:00   |  views: 4089

பரிசுக்கு என தனியே மாநகர காவற்துறையை உருவாக்கும் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் படி பிரதமரிடம் ஆன் இதால்கோ கோரியுள்ளார். 
 
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பரிசுக்கு என தனியே ' மாநகர' காவற்துறை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் பாராளு மன்றத்தில் இது தொடர்பான வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், <<மாநகர தேர்தலுக்கு பின்னர் காவற்துறை உருவாக்கப்படும்>> என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
நேற்று திங்கட்கிழமை ஆன் இதால்கோ இதனை அறிவித்துள்ளார். தவிர இந்த திட்டத்துக்கு பிரதமர் Edouard Philippe ஆதரவு அளிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார். 2020 ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி