Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

16 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்! - ஐந்து நாட்கள் சித்திரவதை..!!

10 December, 2019, Tue 14:00   |  views: 4088

16 வயதுடைய இளம் பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி ஐந்து நாட்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 
 
Loiret மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண் Val-de-Marne நகரில் வைத்து இந்த செயலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கவைக்கப்பட்ட குறித்த பெண் ஐந்து நாட்களால தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அறைக்குள் பூட்டி வைத்து தொடர்ச்சியாக அவர் பாலியல் சீரழிப்பில் ஈடுபடுத்தப்பட்டார். ஐந்து நாட்களில் 200 தடவைகள் இது போல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. 
 
ஒருவழியாக அப்பெண் அங்கிருந்து தப்பித்து காவல்நிலையத்துக்குச் சென்றுள்ளார். ஒரு இரவில் இரண்டில் இருந்து மூன்று மணிநேரம் மாத்திரமே அப்பெண்ணை தூங்க விட்டதாகவும், இந்த செயலில் நான்கில் இருந்து ஐந்து ஆண்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், Loiret நகரில் இருந்து அவர் கல்வி கற்பதற்காக Val-de-Marne நகருக்கு வந்திருந்ததாகவும் அறிய முடிகிறது. Créteil நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்