Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மிதிவெடியில் சிக்கிய வாகனம்! - பிரெஞ்சு இராணுவ வீரர் பலி..!!

8 December, 2019, Sun 10:00   |  views: 1468

மாலி நாட்டில் நிலைகொண்டிருக்கும் பிரெஞ்சு இராணுவ வீரர்களில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். 
 
உலங்குவானூர்தி விபத்தில் 13 பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Ansongo நகரின் கிழக்கு பிராந்தியமான Figaren நகரில் நேற்று சனிக்கிழமை பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் ஓட்டிச் சென்ற ஆயுதமேந்திய கவசவாகனம் மிதிவெடிக்குள் சிக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட வாகனம், பெரும் சேதத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த இராணுவ வீரர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். இத்தகவலை இராணுவ தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
அதேவேளை, காயமடைந்த அதிகாரி <<சில மணிநேரங்களில் பிரான்சுக்குள் அழைத்துவரப்பட உள்ளார்>> என நேற்று இரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.  
 
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு இராணும் Sahel இல் மேற்கொண்டு வருகின்றனர். அப்போதிருந்து இதுவரை 41 பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES