Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பிச் சென்ற சிவப்பு கரடி..!!

22 November, 2019, Fri 10:00   |  views: 1139

மூன்று வயதுடைய சிவப்பு கரடி ஒன்று மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளது. 
 
கடந்த 14 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர். Saint-Martin-La-Plaine நகரில் உள்ள மிகக்காட்சி சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 20 ஆம் திகதி புதன்கிழமை குறித்த சிவப்பு கரடியை வீதியில் சென்ற வாகன சாரதி ஒருவர் பார்த்திருந்ததாகவும் ஆனால் அவரால் அதை பிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதீத பனிப்பொழிவு காரணமாக மரம் முறிந்து விழுந்து, கரடி அடைக்கப்பட்டிருந்த இருப்பிடம் உடைந்ததாகவுகம், அதன் பின்னரே கரடி அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூன்று வயதுடைய குறித்த சிவப்பு கரடி 4 கிலோ எடைகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, அந்நகர மக்களுக்கு கரடியை கண்டறிய உதவுமாறும் கோரப்பட்டுள்ளதுடன், ஜோந்தாமினர்கள் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce