Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வாழைப்பழங்களோடு போதைப்பொருள் கடத்தல்! - 500 கிலோ கொக்கைன் மீட்பு.!!

25 January, 2020, Sat 11:00   |  views: 2009

நேற்று வெள்ளிக்கிழமை சந்தை ஒன்றில் இருந்து 500 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
 
Val-de-Marne நகரில் உள்ள Rungis சந்தையில் இந்த மீட்பு இடம்பெற்றுள்ளது. கொலம்பியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வாழைப்பழங்களோடு இந்த போதை மருத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வழக்கின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடை ஒன்றும் சீல் வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2010 ஆம் ஆண்டிலும் Rungis சந்தையில் இருந்து 25 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்