Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சற்று முன்னர் : சீனாவில் பரவும் மர்ம வைரஸ்! - பிரான்ஸில் இருவருக்கு...!!

24 January, 2020, Fri 22:15   |  views: 6051

சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் தற்போது பிரான்சுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். 
 
பிரான்சின் இரு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. Coronavirus என பெயரிடப்பட்டுள்ள இவ்வகை வைரஸ் குறித்து இதுவரை எந்த ஆராய்ச்சிகளும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது பிரான்சில் இருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
முதலாவது நபர், Bordeaux நகரில் உள்ள 48 வயதுடையவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இவர் சீனாவில் இருந்து ஜனவரி 22 ஆம் திகதி பிரான்சுக்கு வந்துள்ளார். 
 
இரண்டாவது நோய்த்தாக்கம் பரிசில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அது குறித்த தகவல்கள் தற்சமயம் பொதுமக்களுக்கு வழங்க முடியாது எனவும் சுகாதார அமைச்சர் Agnes Buzyn தெரிவித்தார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES