Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Aubervilliers - அகதி முகாமில் இளைஞன் சடலமாக மீட்பு..!!

21 January, 2020, Tue 13:00   |  views: 1816

நேற்று திங்கட்கிழமை Aubervilliers நகரில் உள்ள அகதி முகாம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
28 வயதுடைய குறித்த இளைஞன் சோமாலியா நட்டைச் சேர்ந்த அகதி என அறிய முடிகிறது. Porte d'Aubervilliers இல் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் வசித்த குறித்த இளைஞன் நேற்று திங்கட்கிழமை அவனது கூடாரத்துக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். இது தொடர்பான விசாரணைகளை 18 ஆம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் குறித்த சோமாலிய இளைஞன் வதிவிட கோரிக்கைக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். Porte de la Chapelle அகதி முகாம் அகற்றப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில், இந்த Porte d'Aubervilliers அகதி முகாம் விரைவில் அகற்றப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்