Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Dugny : பாடசாலை மாணவர்களை ஏற்ற மறந்த சாரதி!!

15 June, 2019, Sat 7:00   |  views: 1686

சென்-செந்தனியின் Dugny நகரைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை சுற்றுலா கூட்டிச் சென்ற பேருந்து ஒன்று, மீண்டும் அவர்களை அழைத்துச் செல்ல வரவில்லை. 
 
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. நேற்று காலை CE1 pupils பாடசாலை மாணவர்களை பக்கத்து மாவட்டத்தில் உள்ள Monkey Land of Lumigny-Nesles-Ormeaux, (Seine-et-Marne) பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பூங்காவில் இறக்கி விட்டு, புறப்பட்ட பேருந்து, பின்னர் அன்று மாலை குறித்த நேரத்தில் திரும்பி வரவில்லை.
 
பேருந்து இயக்கும் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தங்களிடம் சாரதி இல்லை என தெரிவித்துள்ளனர். நண்பகலுக்கு பின்னர் முடிந்த சுற்றுலா, 17:00 மணியாகியும் பேருந்து இல்லாததால் மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் வாடகை மகிழுந்து அழைத்து, 27 மாணவர்களையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்