Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நால்வரையும் படகையும் காணவில்லை! - தொடரும் தேடுதல் பணி!!

7 June, 2019, Fri 17:00   |  views: 914

இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, Sables-d'Olonne, (Vendée) கடற்பிராந்தியத்தில் பயணித்த மீனவர் படகு ஒன்று கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. 
படகில் பயணித்த ஏழு பேரில் மூவரது சடலம் SNSM வீரர்களால் (Société nationale de sauvetage en mer - கடல் மீட்பு தேசிய சங்கம்) மீட்கப்பட்டுள்ளது. மீதமான் நால்வரை அதிகாரிகள் கடலில் தேடி வருகின்றனர். படகினை காணவில்லை எனவும், படகை ஓட்டிச்சென்ற சாரதியையும் காணவில்லை. 
Miguel புயல் காரணமாக கடலில் இறங்க தடை விதிக்கபட்டிருந்த போதும், கட்டுபாட்டை மீறி இவர்கள் கடலில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 
 
Sables-d'Olonne நகர முதல்வர் Yannick Moreau தெரிவிக்கும் போது, <<நகரம் துக்கத்தில் உள்ளது!>> என தெரிவித்துள்ளார். 
 
இன்று காலை முதல் பிரான்சின் மத்திய் மேற்க்கு பிராந்தியமான பத்து மாவட்டங்களுக்கு Miguel புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என Météo-France அறிவித்திருந்தது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்