Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஜனாதிபதி உள்ளிட்ட பிரபலங்கள் வாக்குச் செலுத்தினர்!!

26 May, 2019, Sun 12:12   |  views: 1254

ஐரோப்பிய தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 8 மணி முதல் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 
 
நேற்று சனிக்கிழமை இரவு Le Touquet நகருக்கு பயணமான மக்ரோன் தம்பதிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலை ஒட்டி நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 
 
முன்னாள் உள்துறை அமைச்சரும், தற்போதைய லியோன் நகர முதல்வரும் ஆன Gérard Collomb, லியோனில் தனது வாக்கினை பதிவு செய்தார். லியோனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
ஐரோப்பிய தேர்தலில் போட்டியிடும், Nathalie Loiseau, பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். 
 
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) தனது சொந்த ஊரான Tulle, (Corrèze) இல், காலை 10.30 மணிக்கு வாக்கினை பதிவு செய்திருந்தார். 
 
பா-து-கலேயின் அமைச்சரும், National Rally (தேசிய முன்னணி) கட்சியின் தலைவருமான மரீன் லூ பென், Hénin-Beaumont நகரில் தனது வாக்கினை காலை 11 மணிக்குச் செலுத்தியிருந்தார். 
 
முன்னாள் ஜனாதிபதி வரிசையில், நிக்கோலா சர்கோஷி பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் தனது வாக்கினை சற்று முன்னதாக செலுத்தியிருந்தார். 
 
 
 
 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி