Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

லியோனில் வெடிகுண்டு! - ரிமோட் மூலம் இயக்கப்பட்டது!!

25 May, 2019, Sat 13:00   |  views: 1610

நேற்று மாலை, லியோனில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் 'ரிமோட்'மூலம் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தாக்குதல் தொடர்பாக லியோன் நகர முதல்வர் Gerard Collomb தெரிவிக்கும் போது, <<புரிந்துகொள்ள முடியாத தாக்குதல்>> என குறிப்பிட்டுள்ளார்.  காலை 10.30 மணிக்கு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர் பின்னர்  rue Victor-Hugo வீதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வெதுப்பகத்தில் கொண்டுவந்து வைத்த பொதி, ரிமோட் மூலம் தூரத்தில் இருந்து இயக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
முகத்தினை துணி ஒன்றின் மூலம் சுற்றிக்கட்டி, கறுப்பு கண்ணாடி அணிந்து துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர், வெதுப்பகத்தில் பொதி ஒன்றினை வைத்துச் சென்றுள்ளான். பின்னர் அங்கிருந்து சில மீற்றர்கள் தூரம் சென்றதின் பின்னர் ரிமோட் மூலம் வெடிக்க வைத்துள்ளான். 
 
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்குச் சென்று நகர முதல்வர் Gerard Collomb, பார்வையிட்டார். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce