Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சற்று முன் : வெதுப்பகத்தில் கொண்டுவந்து வைத்த பொதி வெடித்தது! - தேடப்பட்டு வரும் மர்ம நபர்!!

24 May, 2019, Fri 19:11   |  views: 4486

சற்றுமுன்னர் லியோனில் இடம்பெற்ற பலத்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. 
rue Victor Hugo வீதிக்கும் rue Sala வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் 17:30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பொது ஒன்றை வைத்துச் சென்றுள்ளமையும், அந்த பொதியே வெடித்துச் சிதறியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை உட்பட பத்துபேர் இதில் காயமடைந்துள்ளனர். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது, இதை 'ஒரு தாக்குதல்' என அடையாளப்படுத்தியுள்ளார். 
அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதிய காரணமின்றி அப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும் உள்ளூர் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
பொதியினை விட்டுச் சென்ற மர்ம நபரினை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் தொலைபேசியூடாக தகவல்களை கேட்டறிந்துகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce