Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

248 கி.மீ வேகத்தில் பயணிப்பதை காணொளியாக்கி இணையத்தில் பகிர்ந்த நபர்! - அடையாளம் கண்டுகொண்ட ஜோந்தாமினர்!!

15 May, 2019, Wed 13:00   |  views: 1455

நபர் ஒருவர் தாம் மணிக்கு 248 கி.மீ வேகத்தில் பயணிப்பதை படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டு ஒன்பது மாத விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவம் Tarare (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. ஜோந்தாமினர்கள் ஒன்பது மாதங்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது Audi மகிழுந்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி லியோன் நோக்கி A89 நெடுஞ்சாலையில் மணிக்கு 248 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார். இதை மகிழுந்துக்குள் இருந்து தொலைபேசியில் படம் பிடித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 
 
பின்னர் வேகமாக பகிரப்பட்டு வந்த இந்த காணொளியை பார்வையிட்ட ஜோந்தாமினர், குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது தொடர்பான விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஜோந்தாமினர், ஒன்பது மாதங்களின் பின்னர் குறித்த நபரை கைது செய்துள்ளனர். 
 
உடனடியாக அவரது ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்