Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: அஷ்டமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யார் இந்த இரண்டு பணயக்கைதிகள்??!!

11 May, 2019, Sat 17:00   |  views: 1870

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பின்னர் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இரண்டு பணயக்கைதிகள் இன்று மாலை பிரான்சுக்கு வருகை தர உள்ளனர். 
 
Burkina Faso இல் இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்தில் குறித்த இரு பணயக்கைதிகளையும் மீட்டிருந்தனர். இந்த தாக்குதலில், இரண்டு பிரெஞ்சு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மீட்கப்பட்ட இரு பணயக்கைதிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
Laurent Lassimouillas.
 
46 வயதுடைய Laurent Lassimouillas, மார்செ நகரில் பிறந்தவர். Longjumeau நகரில் வசிக்கும் இவர், பியானோ வாசிக்கும் கலைஞர் ஆவார். 1992 ஆம் ஆண்டில் இருந்து இவர் மார்செயின் பல்வேறு நகரில் இசை நிகழ்ச்சிகளில், மேடை நாடகங்களில் பியானோ வாசித்து வருபவர். 'மிகவும் திறமையானவர். உற்சாகமாகவும், நிதானமாகவும் மாணவர்களுடன் பழக்க்கூடியவர்' என அவர்களின் மாணவர்கள் தெரிவித்தனர். 
 
Patrick Picque.
 
51 வயதுடைய Patrick Picque என்பவர் ஒரு நகைகளை வடிவமைக்கும் கலைஞராகும்.  Mortain in La Manche நகரில் பிறந்த இவர் பின்னர் Barenton நகரில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் பின்னர் பரிசில் நகைக்கடை ஒன்றில் பணி புரிந்தார். 
 
கடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் Benin நகருக்கு இருவரும் பயணமாகியுள்ளனர். இவர்கள் இருவரையும் Pendjari National Park தேசிய பூங்காவில் வைத்து பயங்கரவாதிகள் கடத்தியிருந்தனர். 
 
இன்று 18:00 மணி அளவில் அவர்கள் பிரான்சுக்கு திரும்ப உள்ளதாகவும், அவர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்ற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்