Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஆர்ப்பாட்டத்தின் போது தீயணைப்பு அதிகாரிக்கு கண்பார்வை பறிபோன சோகம்..!!

17 October, 2019, Thu 21:00   |  views: 1887

கடந்த செவ்வாய்க்கிழமை பரிஸில் தீயணைப்பு படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் அதிகாரி ஒருவர் கண்களில் பலத்த காயமடைந்துள்ளார். 
 
50 வயதுடைய Côte-d'Or நகரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவரின் கண்களே இவ்வாறு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவரது கண்களில் வெடிமருந்து அல்லது கண்ணீர்புகை பட்டுள்ளதாக அறிய முடிகிறது. <<அவர் கண்களை இழக்கும் அபாயத்தில் உள்ளார்>> என தொழிற்சங்க இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
காயமடைந்த அதிகாரி உடனடியாக பரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை அவருக்கு சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது. அதேவேளை, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கும் போது <<காவல்துறையினர் கண்ணீர்புகையினை அளவு கணக்கில்லாமல் மழை கொட்டுவது போல் கொட்டித் தள்ளியுள்ளனர்>> என தொழிற்சங்கம் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி