விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பிரான்சின் மிக வயதானவர் சாவு!

15 October, 2019, Tue 17:00   |  views: 16209

பிரான்சின் மிக வயதான நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 
 
Limalonges ( Deux-Sèvres) எனும் சிறிய கிராமத்தில் வசித்த Roger Auvin என்பவரே பிரான்சின் மிக வயதானவராக அடையாளம் காணப்பட்டிருந்தார். மார்ச் 20 ஆம் திகதி 1908 ஆம் ஆண்டு பிறந்த இவர், இவ்வருடத்துடன் தனது 111 வயதை அடைந்திருந்தார். Vienna நகரில் பிறந்திருந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். 
 
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியில் இருந்து பிரான்சின் அதிக வயது கொண்டவர் என அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். இவரது பேரன் அவரின் மறைவு குறித்து தெரிவிக்கும் போது, <<உடல்நலம் நன்றாகவே இருந்தது. ஆனால் கடந்த 15 நாட்களாக அவர் உணவருந்த மறுத்துள்ளார்>> என குறிப்பிட்டார். இவரின் இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை 15:00 மணி அளவில் இடம்பெறும்.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS