Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

காவல்துறை தலைமையக தாக்குதல்! - ஐவர் கைது..!!

14 October, 2019, Mon 17:00   |  views: 2530

காவல்துறை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த Mickael Harpon எனும் அதிகாரி தன் சக அதிகாரிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டிருந்தார். ஒக்டோபர் 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து பலதரப்பட்ட விசாரணைகள் வெவ்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை Val d'Oise நகரில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் மூலம் அறிய முடிகிறது. 
 
காவல்துறையினர் மற்றும் RAiD அதிரடிப்படையினர் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். Mickael Harpon கடந்த 20 வருடகாலமாக காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றியிருந்தமையும், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி