Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

வழமைக்குத் திரும்பும் பல்வேறு தொடருந்து சேவைகள்...!!

24 August, 2019, Sat 7:00   |  views: 1823

திருத்தப்பணிகளைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதல் பல்வேறு RER சேவைகள் வழமைக்குத் திரும்ப உள்ளன. 
 
இக்கோடை காலத்தில் இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு மாகாண தொடருந்து சேவைகள் திருத்தப்பணிகளுக்காக தடைப்பட்டிருந்தன. அவற்றில் பல சேவைகள் ஓகஸ்ட் மாத இறுதியுடன் வழமைக்கு திரும்புவதாக SNCF அறிவித்துள்ளது. 
சுரங்கப்பாதை தூய்மைப்படுத்தல் மற்றும் தண்டவாளங்கள் சீர்படுத்தல் போன்ற காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட RER C சேவை, ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்புகின்றது. இரண்டு திசைகளிலும் சேவையை ஆரம்பிக்கின்றது. 
 
ஜூலை 15 ஆம் திகதியில் இருந்து Saint-Lazare நிலையத்துக்கும் Gare du Nord க்கும் இடையே தடைப்பட்ட RER E சேவைகளும் தனது திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டுள்ளது. ஓகஸ்ட் 26 ஆம் திகதி திங்கட்கிழமை சேவை வழமைக்குத் திரும்புகின்றது. 
 
அதேவேளை, Parc-de-Saint-Cloud மற்றும் Porte-de-Versailles நிலையங்களுக்கு இடையே தடைப்பட்ட T2 ட்ராம் சேவைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் வழமைக்குத் திரும்பியிருந்தன. 
 
Porte-d'Ivry மற்றும் Porte-d'Italie நிலையங்களுக்கு இடையே தடைப்பட்டிருந்த T3a ட்ராம் சேவை இன்று சனிக்கிழமை முதல் வழமைக்குத் திரும்புகின்றது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce