Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் மகிழுந்து மூலம் நகைக்கடையை தகர்த்து கொள்ளை!!

23 August, 2019, Fri 19:00   |  views: 3088

மகிழுந்து ஒன்றில் வேகமாக வந்து கடையின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தின் Palais Royal இல் உள்ள நகைக்கடை ஒன்றே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை, 4:30 மணியளவில் விலையுயர்ந்த Porsche Cayenne மகிழுந்து ஒன்று கடையின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் மகிழுந்தில் இருந்து இறங்கிய நான்கு கொள்ளையர்கள் நகைகளை திருடிக்கொண்டு அதே மகிழுந்து மூலம் தப்பிச் சென்றுள்ளனர். இக்காட்சிகள் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளன. 
 
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்த்தை நெருங்கும் முன்னரே அவர்கள் தப்பியோடியுள்ளனர் எனவும், சில நிமிடங்களின் பின்னர் கொள்ளையர்கள் 19 ஆம் வட்டாரத்தில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு €50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce